தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காமராஜர் அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

காமராஜர் அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

காமராஜர் அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா


UPDATED : அக் 16, 2026 05:47 PM

ADDED : அக் 16, 2026 05:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 05:47 PM ADDED : அக் 16, 2026 05:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருபுவனை: கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பில், பட்டமளிப்பு விழா நடந்தது.

கல்லுாரி முதல்வர் (பொ) கதிர்வேல் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் சிவக்குமார் வரவேற்றார். புதுவைப் பல்கலைக் கழக கல்லுாரி வளர்ச்சிக் குழுமத்தின் புல முதன்மையர் சுடலைமுத்து கல்லுாரியின் தமிழ்த்துறை மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி, பேசினார்.

சுப்ரமணிய பாரதியார் தமிழியற்புலத் துறைத் தலைவர் ரவிக்குமார் வாழ்த்துரை வழங்கினார். உதவிப் பேராசிரியர் அன்புச்செல்வன் நன்றி கூறினார்.

முன்னாள் மாணவி கிருத்திகா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us