தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரியில் மல்லி கிலோ ரூ.2,000-க்கு விற்பனை

புதுச்சேரியில் மல்லி கிலோ ரூ.2,000-க்கு விற்பனை

புதுச்சேரியில் மல்லி கிலோ ரூ.2,000-க்கு விற்பனை


UPDATED : நவ 21, 2026 09:30 PM

ADDED : நவ 21, 2026 09:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 09:30 PM ADDED : நவ 21, 2026 09:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் மல்லி ஒரு கிலோ ரூ.2000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் மல்லி ஒரு கிலோ ரூ. 1,600 முதல் ரூ.2,000 வரை விற்பனையானது. அரும்பு கிலோ ரூ.900 முதல் ரூ.1,000 வரையும், கனகாம்புரம் கிலோ ரூ. 600 முதல் ரூ. 800 வரையும், சாக்லெட் ரோஜா கிலோ ரூ. 280-க்கும், பன்னீர் ரோஜா ரூ. 160 முதல் ரூ.200 வரையும், சாமந்தி கிலோ ரூ. 80 முதல் ரூ.120 வரையும் விற்பனையானது.

ஒரு டன்னுக்கு மேல் மல்லி வரத்து இருந்த நிலையில், தற்போது சீசன் முடிவடைந்ததால் 10 முதல் 20 கிலோ வரை மட்டுமே வருவதால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என, பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us