sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சேற்றில் சிக்கிய மாடு மீட்பு

/

சேற்றில் சிக்கிய மாடு மீட்பு

சேற்றில் சிக்கிய மாடு மீட்பு

சேற்றில் சிக்கிய மாடு மீட்பு


ADDED : நவ 15, 2024 04:14 AM

Google News

ADDED : நவ 15, 2024 04:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சேற்றில் சிக்கிய மாட்டை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

முருங்கப்பாக்கம் என்.ஆர்.நகர், பத்திரிகையாளர் குடியிருப்பு பகுதிக்கு நேற்று காலை மாடுகள் சில மேய்ச்சலுக்கு சென்றன. அப்போது, அங்குள்ள காலிமனை வழியாக மாடுகள் சென்றபோது, மழையின் காரணமாக சேற்றில் மாலை 3:00 மணி அளவில் மாடு ஒன்று சிக்கிக் கொண்டு, வெளியே வர முடியாமல் தவித்தது.

தகவலறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து, சென்று மாட்டை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், மாட்டின் 4 கால்களும் சேற்றில் முற்றிலுமாக மறைந்ததால், மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் எடுத்து, மாட்டை மீட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us