தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கிரைம் செய்திகள்: புதுச்சேரி

கிரைம் செய்திகள்: புதுச்சேரி

கிரைம் செய்திகள்: புதுச்சேரி


UPDATED : அக் 17, 2026 12:00 AM

ADDED : அக் 16, 2026 06:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 12:00 AM ADDED : அக் 16, 2026 06:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மது அருந்திய 3 பேர் கைது

டி. நகர் ஏட்டு பாலமோகன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு இ.சி.ஆரில் ரோந்து சென்றனர். ஏர்போர்ட் சாலை சந்திப்பில் உள்ள தனியார் ஓட்டல் அருகில், பொது இடத்தில் மது அருந்திய புதுச்சேரி சதீஷ்,31; சென்னை பெரம்பூர் வியாலி,37; லாஸ்பேட்டை கார்த்திக்,28 ஆகியோரை கைது செய்தனர்.

நபர் கைது: ரெட்டியார்பாளையம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரதாபன் மூலகுளம் வில்லியனுார் மெயின்ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜெ.ஜெ. நகர் ஆர்ச் பகுதியில், மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட மூலகுளம் தணிகாசலம்,46; என்பவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us