தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆர்ப்பாட்டம்.

ஆர்ப்பாட்டம்.

ஆர்ப்பாட்டம்.


ADDED : அக் 14, 2025 04:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 14, 2025 04:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை, அவமதித்ததை கண்டித்து, விடுதலை சிறுத்தை கட்சியினர் கண்ட ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சுதேசி மில் அருகில் நேற்று காலை 10:00 மணியளவில் நடந்த, கண்டன ஆர்ப்பாட்டத்தில், முதன்மை செயலாளர் பொழிலன் தலைமை தாங்கினார். நந்தன், அரிமாத்தமிழன், ஆதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு - புதுச்சேரி அமைப்பு செயலாளர் தலையாரி, பொதினிவளவன், தமிழ்மாறன், முன்னவன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us