தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வெஸ்ட்மெட் மருத்துவமனையில் நாளை நீரிழிவு நோய் முகாம்

வெஸ்ட்மெட் மருத்துவமனையில் நாளை நீரிழிவு நோய் முகாம்

வெஸ்ட்மெட் மருத்துவமனையில் நாளை நீரிழிவு நோய் முகாம்


UPDATED : நவ 28, 2026 07:48 PM

ADDED : நவ 28, 2026 07:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 07:48 PM ADDED : நவ 28, 2026 07:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி வெஸ்ட்மெட் மருத்துவமனையில் நாளை நீரிழிவு நோய் முகாம் நடக்கிறது.

புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தில் வெஸ்ட்மெட் மருத்துவமனை இயங்கி வருகிறது. இம் மருத்துவமனையில் நீரிவு நோய் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், நாளை (29ம் தேதி) காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை சிறப்பு முகாம் நடக்கிறது.

முகாமில், நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர் சவுமியா ரத்தனாபிரதீப் ஆலோசனை வழங்குகிறார். முகாமில், ஏற்கனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள், குடும்பத்தில் சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், 35 வயதுக்குட்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

மேலும், விபரங்களுக்கு 0413, 2252225, 7339154111 ஆகிய எண்களில் தொடர்பு முன்பதிவு செய்ய வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us