தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தினமலர் பட்டம்: சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு 

தினமலர் பட்டம்: சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு 

தினமலர் பட்டம்: சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு 


ADDED : ஆக 28, 2026 09:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 09:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 ஆந்திர சுகாதார அமைச்சர் சத்ய குமார் யாதவ் பேசுகையில்  ‘முந்தைய காலத்தில் நம்மை முகலாயர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் ஆண்டார்கள். இந்த ஆட்சியாளர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரும் இந்தியாவில் ஒரு அடிமைத்தனமான மனநிலையை உருவாக்கினார்கள். இந்தியர்களால் எதுவும் செய்ய முடியாது.

இந்தியா எதற்கும் உதவாது. இந்தியர்கள் எதற்கும் லாயக்கற்றவர்கள் என்ற மனநிலையை விதைத்தார்கள். அதனால் இந்தியா சர்வதேச அளவில் ஒருபோதும் மதிக்கப்படவோ, அங்கீகரிக்கப்படவோ இல்லை. இப்போது, கடந்த சில ஆண்டுகளில், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, இந்தியா சர்வதேச அளவில் மதிக்கப்படுகிறது மற்றும் அங்கீகரிக்கப்படுகிறது. நீங்கள் இமிகிரேஷன் சோதனை கடந்து செல்லும்போது, அதிகாரி உங்கள் பாஸ்போட்டினை பார்த்தால், ஓ, இந்தியர்களா என்று மரியாதையுடன் வரவேற்பார். சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் இதுதான்’ என்றார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us