நெட்டப்பாக்கம் தொகுதியில் தீபாவளி தொகுப்பு வழங்கல்
நெட்டப்பாக்கம் தொகுதியில் தீபாவளி தொகுப்பு வழங்கல்
UPDATED : நவ 06, 2026 07:37 PM
ADDED : நவ 06, 2026 06:36 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: நெட்டப்பாக்கம் தொகுதியில் தீபாவளி தொகுப்பினை அமைச்சர் ராஜவேலு வழங்கினார்.
புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.700 மதிப்பிலான 2 கிலோ சர்க்கரை, 2 கிலோ சமையல் எண்ணெய், 1 கிலோ கடலைப் பருப்பு, 500 கிராம் ரவை, மைதா அடங்கிய மளிகை பொருட்களை நெட்டப்பாக்கம் தொகுதியில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏரிப்பாக்கம் நடந்த துவக்க நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜவேலு கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தீபாவளி தொகுப்பினை வழங்கினார்.
