sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கோவில் திருவிழாவிற்கு ரூ.1 லட்சம் நன்கொடை

/

கோவில் திருவிழாவிற்கு ரூ.1 லட்சம் நன்கொடை

கோவில் திருவிழாவிற்கு ரூ.1 லட்சம் நன்கொடை

கோவில் திருவிழாவிற்கு ரூ.1 லட்சம் நன்கொடை


ADDED : ஆக 01, 2025 02:32 AM

Google News

ADDED : ஆக 01, 2025 02:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:ராஜ்பவன் தொகுதி, குருசுகுப்பம் முத்துமாரி யம்மன் கோவில் திருவிழாவிற்கு காங்., மாநில செயலாளர் வக்கீல் குமரன் 1 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட குருசு குப்பத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் ஆடி மாத பிரம்மோற்சவம் நடந்து வருகிறது.

கோவில் திருவிழாவில் காங்., மாநில செயலாளர் வக்கீல் குமரன் கலந்து கொண்டு ஆலய பிரம்மோற்சவத்திற்கு 1 லட்சம் ரூபாய் நன்கொடையினை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில செயலாளர் ராஜாராம், வட்டார காங்., தலைவர் ராஜ்மோகன், செந்தில், மனோகர், முரளி, மோகனசுந்தரம், வசந்த்குமார், மகேஷ், தினகர், ராஜேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us