ADDED : நவ 10, 2026 06:04 PM
அ நிறம் | அளவு
பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
கிருமாம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். முள்ளோடை பகுதியில் ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்ட மணப்பட்டு பகுதியை சேர்ந்த சதீஷ், 26,; என்பவரை போலீசார் கைது செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
