தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முத்திரைப்பாளையத்தில் குடிநீர் 'கட்'

முத்திரைப்பாளையத்தில் குடிநீர் 'கட்'

முத்திரைப்பாளையத்தில் குடிநீர் 'கட்'


UPDATED : செப் 24, 2026 05:55 PM

ADDED : செப் 24, 2026 05:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 24, 2026 05:55 PM ADDED : செப் 24, 2026 05:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பராமரிப்பு பணிகள் நடப்பதால் (25ம் தேதி) முத்திரைப்பாளையம் பகுதியில் குடிநீர் வினியோகம் தடைபடும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுப்பணித் துறை பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

முத்திரைப்பாளையத்தில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சுத்தம் செய்யும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால், இன்று (25ம் தேதி) காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை முத்திரைப்பாளையம், மேட்டுப்பாளையம், சாணாரப்பேட்டை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியாகம் தடைபடும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us