தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/டிரைவர் தற்கொலை

டிரைவர் தற்கொலை

டிரைவர் தற்கொலை


UPDATED : நவ 10, 2026 10:32 AM

ADDED : நவ 10, 2026 10:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 10:32 AM ADDED : நவ 10, 2026 10:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வில்லியனுார் அருகே முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த டிரைவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வில்லியனுார் அடுத்த தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜன், 55; டிரைவர். இவருக்கு கடந்த ஒரு ஆண்டுகளாக முதுகு வலியால் அவதிப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். இதற்கிடையில் இவருக்கு மலேரியா காய்ச்சல் வந்ததால், மனமுடைந்த ரங்கராஜன் வீட்டின் பின்புறம் உள்ள வேப்பமரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us