தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பஸ் நிலையத்தில் முதியவர் சாவு 

 பஸ் நிலையத்தில் முதியவர் சாவு 

 பஸ் நிலையத்தில் முதியவர் சாவு 


ADDED : ஏப் 10, 2026 11:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2026 11:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பஸ் நிலையத்தில் இறந்த முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி புது பஸ் நிலையம் அருகில உள்ள ஒண்டி அய்யனாரப்பன் கோவில் அருகில் 60 வயது மதிக்க தக்க முதியவர் நேற்று மாலை இறந்து கிடந்தார். தகவலறிந்த உருளையான்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த முதியவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிந்து இறந்தவர் யார், எந்த ஊர், இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us