தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சமத்துவ வளைகாப்பு

சமத்துவ வளைகாப்பு

சமத்துவ வளைகாப்பு


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 06:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 06:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமத்துவ வளைகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா நடந்தது.

முத்தியால்பேட்டை தொகுதி, தனியார் திருமண மண்டபத்தில் நடந்த விழாவிற்கு, வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமிய சமூகங்களைச் சேர்ந்த 48 கர்ப்பிணிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

விழாவில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து, ஆரத்தி எடுத்து, சீர்வரிசையுடன் வளைகாப்பு நடந்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us