/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்னாள் நீதிபதி இல்ல திருமண விழா
/
முன்னாள் நீதிபதி இல்ல திருமண விழா
ADDED : ஜன 22, 2024 06:09 AM

வில்லியனுார் : முன்னள் நீதிபதி கோவிந்தராஜன் - சுசீலா இல்ல திருமண விழாவில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
முன்னள் நீதிபதி கோவிந்தராஜன் - சுசீலா இல்ல திருமண விழா வானுார் பிருந்தாவன் கன்வென்ஷன் சென்டரில் நடந்தது. மணமக்கள் டாக்டர் அரவிந்குமார் - ஜெயஸ்ரீ ஆகியோரை முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, தமிழக வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், ஜெகத்ரட்சகன் எம்.பி., காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் சிவா, துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் கல்யாண சுந்தரம், விருத்தாசலம் ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர்கள் சம்பத், மோகன், புலவர் காசிமுத்து, மாணிக்கம், எஸ்.பி., சிவக்குமார், பன்னீர்செல்ம், கந்தசாமி, செந்தில் உட்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வழக்கறிஞர்கள், சமூக அமைப்பு பொறுப்பாளர்கள், அக்காடு ேஹாட்டல் நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் வாழ்த்தினர். முன்னதாக திருமண விழாவிற்கு வருகை தந்தவர்களை மணமக்களின் பெற்றோர்கள் வழக்கறிஞர் வைரக்குமார் - வெண்ணிலா, செண்பகவேல் - சந்திரலேகா மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.