தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பி.ஆர்க்., படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

 பி.ஆர்க்., படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

 பி.ஆர்க்., படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


ADDED : ஜூலை 09, 2026 02:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 02:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் 2026--27ம் கல்வியாண்டிற்கான நீட் அல்லாத பி.டெக் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வரைவு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், பி.ஆர்க்., படிப்புக்கு மட்டும் விண்ணப்பிக்க நாளை 10ம் தேதி மாலை 5:00 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு கால அவகாசம் நீட்டிக்க படமாட்டாது. இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் www.centacpuduherry.in சென்டாக் இணையதளத்தில் பார்த்து கொள்ளலாம்.

குறைகள் ஏதேனும் இருந்தால் உங்களது டேஷ் கோடு வழியாக தொடர்பு கொண்டால் பதில் அளிக்கப்படும். மேலும் சந்தேகங்களுக்கு 0413-2655570, 2655571 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

இத்தகவலைசென்டாக் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us