தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண் தற்கொலை

 பெண் தற்கொலை

 பெண் தற்கொலை


ADDED : ஜூலை 09, 2026 02:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 02:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: தலைவலியால் அவதியடைந்த பெண் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தவளக்குப்பம் கோபால் நகரை சேர்ந்தவர் பாண்டியன் மனைவி சோபா, 44; அடிக்கடி தலைவலியால் அவதிப்பட்டு வந்த இவர் , இரவில் துாக்க மாத்திரை உட்கொண்டு வந்தார்.இதனால் மன உளச்சலில் இருந்தவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று முன்தினம் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

ஏற்கனவே 3 முறை தற்கொலைக்கு முயற்சி செய்த போது, வீட்டில் இருந்தவர்கள் காப்பாற்றிய நிலையில் தற்போது துாக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us