sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அதிகமாக குடித்த விவசாயி பலி

அதிகமாக குடித்த விவசாயி பலி

அதிகமாக குடித்த விவசாயி பலி


ADDED : ஜூலை 14, 2025 03:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2025 03:47 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : கரிக்கலாம்பாக்கம் அடுத்த தனிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன், 65;, இவர் கடந்த 7 ம் தேதி பூச்சி மருந்து குடித்து மயங்கினார். உடன் அவரை உறவினர்கள் மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று கடந்த 10 ம் தேதி மதியம் வீட்டிற்கு வந்தார். பின் மாலை அரிகிருஷ்ணன் அங்குள்ள சாராயக்கடையில் மது குடித்து மயங்கி விழுந்தார்.

அவரை கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று முன்தினம் அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது மகன் அன்பரசன் கொடுத்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us