தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மகன் மாயம் :தந்தை புகார்

மகன் மாயம் :தந்தை புகார்

மகன் மாயம் :தந்தை புகார்


UPDATED : அக் 22, 2026 05:51 PM

ADDED : அக் 22, 2026 05:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 05:51 PM ADDED : அக் 22, 2026 05:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வீட்டில் இருந்து சென்ற மகனை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.

புதுச்சேரி வெங்கட்டா நகர் வாஞ்சிநாதன் தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் ராஜன், 35; இவர் கடந்த 11ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றார். இரவு வரை வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் , உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

அவரது தந்தை தர்மலிங்கம் கொடுத்த புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us