தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தந்தை மாயம் மகன் புகார்

தந்தை மாயம் மகன் புகார்

தந்தை மாயம் மகன் புகார்


UPDATED : அக் 25, 2026 05:26 PM

ADDED : அக் 25, 2026 05:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2026 05:26 PM ADDED : அக் 25, 2026 05:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லாஸ்பேட்டை, லட்சுமி நகரை சேர்ந்தவர் மணிகண்ட பிரபு; பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது தந்தை கண்ணன், 83, இவருடனும், தாய் கமலா கோலியனுாரில் உள்ள அக்கா ராதிகா வீட்டிலும் வசித்து வருகின்றனர்.

கடந்த 1ம் தேதி கோலியனுாருக்கு செல்வதாக கண்ணன், மணிகண்ட பிரபுவிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, அவரை, பிரபு கோலியனுார் செல்வதற்காக, ஜீவா காலனி பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ்சில் ஏற்றி விட்டார். சில நாட்கள் கழித்து அக்காவை தொடர்பு கொண்டு, தந்தை கண்ணன் இன்னும் ஏன் புதுச்சேரிக்கு மீண்டும் வரவில்லை என கேட்டுள்ளார்.

அவரது அக்கா ராதிகா, தந்தை எனது வீட்டிற்கே வரவில்லை என தெரிவித்ததால், அதிச்சியடைந்த பிரபு, பல்வேறு இடங்களில் தேடியும் கண்ணன் கிடைக்கவில்லை.

இதுகுறித்து மணிகண்ட பிரபு அளித்த புகாரின் பேரில், டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து கண்ணனை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us