UPDATED : நவ 07, 2026 07:38 PM
ADDED : நவ 07, 2026 07:36 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: இந்திரா நகர் தொகுதி தி.மு.க., நிர்வாகிகளுக்கு இனிப்பு மற்றும் பட்டாசுகள் வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரி, இந்திரா நகர் தொகுதி தி.மு.க., பொறுப்பாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான காந்தி, தொகுதி நிர்வாகிகளுக்கு இனிப்பு மற்றும் பட்டாசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இதில், தொகுதி செயலாளர் ராதாகிருஷ்ணன், அவைத் தலைவர் மற்றும் தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
