sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காசு வைத்து சூதாடிய நான்கு பேர் கைது

/

காசு வைத்து சூதாடிய நான்கு பேர் கைது

காசு வைத்து சூதாடிய நான்கு பேர் கைது

காசு வைத்து சூதாடிய நான்கு பேர் கைது


ADDED : மார் 22, 2025 09:28 PM

Google News

ADDED : மார் 22, 2025 09:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : பாகூர் அருகே காசு வைத்து சூதாடிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

பாகூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலை, கீழ் பரிக்கல்பட்டு சந்திப்பில் உள்ள விவசாய நிலத்தில் ஒரு கும்பல், காசு வைத்து சீட்டு விளையாடுவதாக தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தப்பியோட முயன்றவர்களை மடக்கி, விசாரித்தனர்.

கீழ்ப்பரிக்கல்பட்டு வாசுதேவன், 50; சின்ன ஆராய்ச்சிக்குப்பம் வாசுதேவன், 29; அருண்பாண்டியன், 25; மேல்பரிக்கல்பட்டு ராஜாராம், 39, ஆகியோர் என்பது தெரிய வந்தது.

அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த சீட்டு கட்டுகள், 7 ஆயிரத்து 730 ரூபாயை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us