ADDED : அக் 21, 2026 07:11 PM
புதுச்சேரி: புதுச்சேரி, பிள்ளைத்தோட்டம், திருவள்ளுவர் சாலை, பத்மாவதி காம்ப்ளக்ஸ், 118 ல் இயங்கி வரும் சிம்ஹா ‘காது கருவிகள் மற்றும் பேச்சு பயிற்சி மையத்தின் 15ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கான சிறப்பு இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று (21ம் தேதி) முதல் நவ., 15ம் தேதி வரை நடக்கும் முகாமில், காது கருவி பொருத்துவதில் 55 வருட அனுபவம் வாய்ந்த செவித்திறன் நிபுணர்களால் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
முகாமில் காது கருவிகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி தள்ளுபடி மற்றும் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. சிம்ஹா உலகின் அனைத்து முன்னணி காது கருவிகளின் அங்கீகாரம் பெற்ற ஒரே மையமாகும்.
மேலும், விவரங்களுக்கு 93676 34545, 90470 05422 தொடர்பு கொள்ளலாம். கிளைகள்: கடலுார், புதுப்பாளையம், நியூசினிமா எதிரில், 04142–-221615, 96263 55422, 90470 05422 மற்றும் விழுப்புரம், மேற்கு ஷண்முகாபுரம், வள்ளி விலாஸ் பின்புறத்தில், 04146–-220087, 90470 05422, 97879 55422 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களது செவித்திறனைப் பரிசோதித்துச் சலுகைகளுடன் காது கருவிகளைப் பெற்றுப் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
