தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரியில் இலவச பக்கவாத முகாம்

புதுச்சேரியில் இலவச பக்கவாத முகாம்

புதுச்சேரியில் இலவச பக்கவாத முகாம்


UPDATED : நவ 04, 2026 12:12 PM

ADDED : நவ 04, 2026 12:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 12:12 PM ADDED : நவ 04, 2026 12:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் இலவச பக்கவாத மறுவாழ்வு முகாம் இரண்டு நாட்கள் நடக்கிறது.

புதுச்சேரி வெங்கட்டா நகரில் உள்ள எல்ராய் பிசியோ கேர் கிளினிக் சார்பில் இலவச பக்கவாத மறுவாழ்வு முகாம், எல்ராய் கேர் கிளினிக்கில் இன்று 4 மற்றும் நாளை 5ம் தேதி ஆகிய இரு நாட்கள் நடக்கிறது. பக்கவாதம் தொடர்பான நரம்பியல் நிபுணர் ஆலோசனை வழங்குகிறார் என கிளினிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us