sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காந்தி ஜெயந்தி விழா..

காந்தி ஜெயந்தி விழா..

காந்தி ஜெயந்தி விழா..


ADDED : அக் 03, 2025 01:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 03, 2025 01:36 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில், காந்தி பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி கடற்கரைச் சாலையில் நடந்த விழாவில், கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன்,துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், பிரகாஷ்குமார், தலைமைச் செயலர் சரத் சவுகான், டி.ஜி.பி., அஜித் குமார் சிங்லா மற்றும் அரசு செயலர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, மும்மத பிரார்த்தனை, பாரதியார் பல்கலைக்கூட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தேச பக்திப் பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி கதர் மற்றும் கிராமத் தொழில் வாரிய ஊழியர்களின் நுால் நுாற்பு நிகழ்ச்சியும் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us