sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மயானக் கொள்ளை விழா

மயானக் கொள்ளை விழா

மயானக் கொள்ளை விழா


ADDED : மார் 03, 2024 05:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2024 05:15 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த செம்படப்பேட்டை கிராமத்தில் பிரசித்திப்பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மயானக் கொள்ளை விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

அன்று மாலை 3.00 மணிக்கு கணபதி ஹோமம், இரவு 7:00 மணிக்கு கரகம் எடுத்து வந்து, காப்பு கட்டி கொடி ஏற்ற நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சன்னதி புறப்பாடு நடந்தது.

தொடர்ந்து வரும் 13ம் தேதி வரை தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷ ஆராதனை, இரவு 9:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும் 9ம் தேதி இரவு 7:00 மணிக்கு வள்ளாள கண்டன் கோட்டை அழித்தல் நிகழ்ச்சி, 10ம் தேதி மயானக் கொள்ளை உற்சவம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us