/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ.,பொறுப்பாளருக்கு பிறந்த நாள் வாழ்த்து
/
பா.ஜ.,பொறுப்பாளருக்கு பிறந்த நாள் வாழ்த்து
ADDED : ஆக 19, 2025 07:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி மாநில பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தனது பிறநதநாளை நேற்று கொண்டாடினார்.
அதையொட்டி, சபாநாயகர் செல்வம் அவரை நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.இதில், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஜான்குமார், எம்.எல்.ஏ.,க்கள் தீபாய்ந்தான், ரிச்சர்ட் ஜான்குமார், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், நிர்வாகி வெற்றிச்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.