தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சூறைகாற்றுடன் கனமழை 

சூறைகாற்றுடன் கனமழை 

சூறைகாற்றுடன் கனமழை 

1


ADDED : செப் 19, 2026 11:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 11:34 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று இரவு சூறைக் காற்றுடன் கன மழை பெய்ததால் நகரப்பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

புதுச்சேரியில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்தது. மாலை முதல் வானம் மேகம் மூட்டதுடன் காணப்பட்ட நிலையில், இரவு 7:00 மணியளவில் சூறைகாற்றுடன் கனமழை பெய்தது. கனமழையால்  நெல்லித்தோப்பு சிக்னலில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.

இதேபோல் கோரிமேடு, முருகா தியேட்டர் அருகே சாலையில் மழை நீர் வெள்ளமாக ஓடியது. நகரப்பகுதியில் முக்கிய இடங்களில் மழைநீர் சூழ்ந்தால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். கனமழையால் சில மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us