ADDED : ஜூலை 16, 2025 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கணவரை காணவில்லை என, மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
சேதராப்பட்டு, முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் குமார், 51; கிரேன் டிரைவர். இவர், கடந்த 13ம் தேதி மதியம் மனைவியிடம் சண்டை போட்டு விட்டு, வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.
அவரது மனைவி சிவகங்கை புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.