தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓஷன் பார்க்கில் சுதந்திர தினவிழா

ஓஷன் பார்க்கில் சுதந்திர தினவிழா

ஓஷன் பார்க்கில் சுதந்திர தினவிழா


ADDED : ஆக 15, 2026 11:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2026 11:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள பாண்டி ஓஷன் பார்க்கில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

மேலான் இயக்குனர் அன்பு தேசிய கொடியேற்றி, சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில், நிர்வாக மேலாளர் குரு, மனிதவள மேம்பாட்டுதுறை அதிகாரி, போப்மரியான் உட்பட ஓஷன்பார்க் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us