தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை கொடுமைகள் நினைவு தினம்

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை கொடுமைகள் நினைவு தினம்

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை கொடுமைகள் நினைவு தினம்


ADDED : ஆக 14, 2026 07:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2026 07:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில், இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை கொடுமைகள் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

கலை பண்பாட்டுத் துறை சார்பில், நகராட்சி கட்டடத்தில் நடந்த நிகழ்ச்சியில், கவர்னர் கைலாஷ்நாதன் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அமைச்சர் நமச்சிவாயம், விக்னேஷ்கண்ணன் எம்.எல்.ஏ., கலை பண்பாட்டுத் துறை செயலர் முகமது அசன் அபித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us