ADDED : செப் 07, 2026 11:15 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வில்லியனுார் ஆற்றில் இறந்துகிடந்த அடையாளம் தெரியாதவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வில்லியனுார் சங்கராபரணி ஆற்றில், 55 வயது மதிக்கதக்கவர், கடந்த 6ம் தேதி இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து, வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
