தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பென்ஷன் பெறுவதற்கான ஆணை வழங்கல்

பென்ஷன் பெறுவதற்கான ஆணை வழங்கல்

பென்ஷன் பெறுவதற்கான ஆணை வழங்கல்


ADDED : அக் 18, 2024 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2024 11:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உப்பளம் தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு பென்ஷன் பெறுவதற்கான ஆணையை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., வழங்கினார்.

புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பட்டுத் துறையின் மூலம் உப்பளம் தொகுதியை சேர்ந்த முதியோர், விதவைகள், முதிர்கன்னி, திருநங்கைகள் ஆகியோர் மாதந்தோறும் பென்ஷன் பெறுவதற்கான ஆணை வழங்கும் விழா நடந்தது.

அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, 175 பயனாளிகளுக்கு பென்ஷன் பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.

துறை துணை இயக்குநர் அமுதா, தொகுதி செயலாளர் சக்திவேல், அவை தலைவர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us