sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வீடு கட்டும் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கல்

/

வீடு கட்டும் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கல்

வீடு கட்டும் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கல்

வீடு கட்டும் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கல்


ADDED : பிப் 06, 2024 11:21 PM

Google News

ADDED : பிப் 06, 2024 11:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார் : புதுச்சேரி குடிசை மாற்று வாரியம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கல் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் விழா நடந்தது.

திருக்கனுாரில்நடந்த விழாவில், அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, 65 பயனாளிகளுக்கு, முதல் தவணையாக 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வீதம் 78 லட்சத்திற்கான பணி ஆணைகளை வழங்கினார்.பா.ஜ., பிரமுகர் முத்தழகன், நிர்வாகிகள் தமிழ்மணி, ஜெயக்குமார், செல்வகுமார், லோகு மற்றும் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us