தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இ.எஸ்.ஐ., உதவித்தொகை: பயனாளிக்கு ஆணை வழங்கல்

இ.எஸ்.ஐ., உதவித்தொகை: பயனாளிக்கு ஆணை வழங்கல்

இ.எஸ்.ஐ., உதவித்தொகை: பயனாளிக்கு ஆணை வழங்கல்


UPDATED : அக் 15, 2026 07:53 PM

ADDED : அக் 15, 2026 06:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 07:53 PM ADDED : அக் 15, 2026 06:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உயிரிழந்த காப்பீட்டாளர்களின் குடும்பங்களுக்கு உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.

புதுச்சேரி தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய தாமேஷ், பாலாஜி, வெங்கடேசன் ஆகிய 3 காப்பீட்டாளர்கள் விபத்தில் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பங்களுக்கு இ.எஸ்.ஐ., சார்பில் உதவித்தொகைக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி, புதுச்சேரி இ.எஸ்.ஐ., மண்டல அலுவலகத்தில் நடந்தது.

இதற்கான ஆணையை, இ.எஸ்.ஐ., மண்டல இயக்குநர் தேவகி, மாநில மருத்துவ அதிகாரி சுப்பிரமணியம் ஆகியோர் காப்பீட்டாளர்களின் குடும்பத்தினரிடம் ஆணையை வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us