தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காசநோய் இல்லா பஞ்சாயத் சான்றிதழ் வழங்கல்

காசநோய் இல்லா பஞ்சாயத் சான்றிதழ் வழங்கல்

காசநோய் இல்லா பஞ்சாயத் சான்றிதழ் வழங்கல்


ADDED : அக் 13, 2026 12:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 13, 2026 12:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கிராம பஞ்சாயத்து காசநோய் இல்லாத பஞ்சாயத்தாக அறிவிக்கப்பட்டு, முதல்வர் ரங்கசாமி விருது மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நெட்டப்பாக்கம் கிராம பஞ்சாயத்தில் உள்ள மக்களுக்கு எக்ஸ்ரே பரிசோதனை, அறிகுறி உள்ளவர்களுக்கு சளி மற்றும் காசநோய் தோல் பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதன் முடிவில், நெட்டப்பாக்கம் கிராம பஞ்சாயத்து காசநோய் இல்லா கிராம பஞ்சாயத்தாக 2025ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, முதல்வர் ரங்கசாமி நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சான்றிதழ் வழங்கினார். அதனை மருத்துவமனை டாக்டர் முகந்தி, காசநோய் சுகாதார பார்வையாளர் லலிதா, ஆஷா பணியாளர்கள் பாரதி, தமிழரசி ஆகியோர் பெற்று கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us