தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஜிப்மர் வெளி நோயாளிகள் பிரிவு நாளை இயங்காது

ஜிப்மர் வெளி நோயாளிகள் பிரிவு நாளை இயங்காது

ஜிப்மர் வெளி நோயாளிகள் பிரிவு நாளை இயங்காது


UPDATED : அக் 19, 2026 12:00 AM

ADDED : அக் 18, 2026 07:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2026 12:00 AM ADDED : அக் 18, 2026 07:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தசரா பண்டிகையையொட்டி, நாளை (20ம் தேதி) ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய அரசு விடுமுறை தினமான நாளை (20ம் தேதி) தசரா பண்டிகையையொட்டி, ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது. எனவே நோயாளிகள் வருவதை தவிர்க்க வேண்டும். ஆனால் அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us