ADDED : செப் 09, 2026 08:33 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: ஜிப்மர் துணை இயக்குனராக கேசவன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய ஜிப்மர் துணை இயக்குனராக கேசவன் தேர்தெடுக்கப்பட்ட கேசவன் நேற்று பொறுப்பேற்று கொண்டார். விழாவில் ஜிப்மர் ஓ.பி.சி., தலைவர் வேலு, அமைப்பு செயலாளர் சுதாகர், பொது செயலாளர் சாந்தி செல்வம், பொருளாளர் செல்வமணி, துணைத் தலைவர்கள் பிரபாகரன், பெருமாள் ராஜா, செயலாளர்கள் ஷ்யாமளா அனுஷா, முத்துவேல், அலுவலக நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
