தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கத்திகாட்டி மிரட்டல் விடுத்தவர் கைது

கத்திகாட்டி மிரட்டல் விடுத்தவர் கைது

கத்திகாட்டி மிரட்டல் விடுத்தவர் கைது


ADDED : அக் 30, 2026 08:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2026 08:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனுார் கோட்டைமேடு இந்தியன் பார் அருகே நேற்று (அக்.,29) நள்ளிரவு 12:15 மணியளவில் ஒருவர் கையில் கத்தியை வைத்துக்கொண்டு அவ்வழியாக சென்றவர்களை மிரட்டிக் கொண்டிருந்தார்.

இது குறித்து வில்லியனுார் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன், கத்தியுடன் இருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அவர், வம்பாகீரப்பாளையம் சரவணன், 35, என, தெரியவந்தது. அவர் மீது வழக்குப் பதிந்து, கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us