ADDED : செப் 04, 2026 11:23 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கிருஷ்ணா ஜெயந்தி விழா சிறப்பு பஜனை லாஸ்பேட்டை விவேகானந்தா பள்ளியில் நடந்தது.
புதுச்சேரி, ராதாகிருஷ்ணன் கோவில் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா லாஸ்பேட்டை இ.சி.ஆரில் உள்ள விவேகானந்த மேல்நிலைப் பள்ளியில் துவங்கி நடந்து வருகிறது.
இதையொட்டி காலை சுவாமிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது. மாலை கிருஷ்ண ஜெயந்தி பஜனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
