/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் நாளை கிருஷ்ண ஜெயந்தி
/
புதுச்சேரியில் நாளை கிருஷ்ண ஜெயந்தி
ADDED : ஆக 14, 2025 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஊசுடு அருகே உள்ள விருந்தாவனம் ராதா கிருஷ்ணா கோவில் சார்பில் நாளை கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
புதுச்சேரி ஜெயராம் மண்டபத்தில் நாளை மாலை 3:00 மணி முதல் நள்ளிரவு வரை நடக்கிறது. விழாவில் சொற்பொழிவு, பஜனை, 108 கலசாபிேஷகம், கலை நிகழ்ச்சிகள், ஒப்பனை போட்டி, பரிசளிப்பை தொடர்ந்து, கிருஷ்ணர் அவதரித்த நள்ளிரவு 12:00 மணிக்கு சிறப்பு தீ பாராதனை நடக்கிறது. விழாவில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கே ற்கின்ற னர். இத்தகவலை ஆலய முதல்வர் பிரஹலாத பக்த தாஸா தெரிவித்துள்ளார்.