தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/குண்டான்குழி மகாதேவர் கோவிலில் தீபம் ஏற்றம்

குண்டான்குழி மகாதேவர் கோவிலில் தீபம் ஏற்றம்

குண்டான்குழி மகாதேவர் கோவிலில் தீபம் ஏற்றம்


ADDED : நவ 24, 2026 08:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2026 08:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி குண்டான்குழி மகாதேவர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகா தீபம் இன்று (நவ.,24) ஏற்றப்பட்டது.

கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு அகிலாண்டேஸ்வரி உடனுறை குண்டான்குழி மகாதேவர் கோவிலில், இன்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின், தீப ஆராதனை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us