ADDED : ஆக 13, 2026 09:13 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: முருங்கப்பாக்கம் சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மடம் மற்றும் ஆஞ்சநேயர் கோவிலில், இன்று திருவிளக்கு பூஜை நடக்கிறது.
ஆண்டாள் அவதார தினத்தையொட்டி, கோவிலில் இன்று காலை 6:00 மணிக்கு கலச ஸ்தாபனம், கலச பூஜை, தொடர்ந்து, ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. சுவாமிக்கு தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
