தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி நுாலகத்திற்கு புத்தகங்கள் வழங்கல்

பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி நுாலகத்திற்கு புத்தகங்கள் வழங்கல்

பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி நுாலகத்திற்கு புத்தகங்கள் வழங்கல்


UPDATED : அக் 14, 2026 07:31 PM

ADDED : அக் 14, 2026 07:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 07:31 PM ADDED : அக் 14, 2026 07:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, பூரணாங்குப்பம் அரசு நுாலகத்திற்கு முன்னாள் சபாநாயகர் செல்வம் இலவசமாக புத்தகங்கள் வழங்கினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சேவை சங்கல்ப் அபியான் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, புதுச்சேரி மணவெளி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பூரணாங்குப்பம் அரசு நுாலகத்திற்கு முன்னாள் சபாநாயகர் செல்வம், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் வாசகர்கள் நலனிற்காக இலவசமாக புத்தகங்கள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மணவெளி தொகுதி பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் அப்பகுதியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us