தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரகளை நபர் கைது

ரகளை நபர் கைது

ரகளை நபர் கைது


ADDED : அக் 22, 2026 05:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2026 05:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

காலாப்பட்டு போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கிருபாகரன் தலைமையிலான போலீசார் நேற்று (அக்.,21) காலை 11.15 மணியளவில் பெரியகாலாப்பட்டு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெருமாள் நகர் பகுதியில் அநாகரிகமான முறையில் ரகளையில் ஈடுபட்ட மரக்காணம் ஜெய்கணேஷ்,38; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us