தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ லலிதாம்பிகை கோவிலில் மகா அபிேஷகம்

லலிதாம்பிகை கோவிலில் மகா அபிேஷகம்

லலிதாம்பிகை கோவிலில் மகா அபிேஷகம்


UPDATED : ஆக 16, 2026 07:49 PM

ADDED : ஆக 16, 2026 07:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 16, 2026 07:49 PM ADDED : ஆக 16, 2026 07:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: குருமாம்பேட், இந்திரா நகர் யோக மாயா லலிதாம்பிகை கோவிலில் பஞ்சமியை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு மகா அபிேஷகம் (ஆகஸ்ட் 17) நடக்கிறது.

புதுச்சேரி, குருமாம்பேட், ஹவுசிங்போர்டு, இந்திரா நகரில் யோக மாயா லலிதாம்பிகை கோவிலில் அமைந்துள்ளது. இக்கோவிலில், பஞ்சமி முன்னிட்டு, (17 ம் தேதி) மாலை 6:00 மணிக்கு மகா வாராஹி அம்பாளுக்கு மஹா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us