sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 குரு சித்தானந்த சுவாமி கோவிலில் இன்று மகா சிவராத்திரி விழா

/

 குரு சித்தானந்த சுவாமி கோவிலில் இன்று மகா சிவராத்திரி விழா

 குரு சித்தானந்த சுவாமி கோவிலில் இன்று மகா சிவராத்திரி விழா

 குரு சித்தானந்த சுவாமி கோவிலில் இன்று மகா சிவராத்திரி விழா


ADDED : பிப் 15, 2026 06:39 AM

Google News

ADDED : பிப் 15, 2026 06:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் இன்று (15ம் தேதி) மகா சிவராத்திரி விழா நடக்கிறது.

விழாவையொட்டி, இன்று (15ம் தேதி) மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை, முதல் கால பூஜை, இரவு 10:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை 2ம் கால பூஜை, நள்ளிரவு 1:00 மணி முதல் 2:00 மணி வரை 3ம் கால பூஜை, அதிகாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை 4ம் கால பூஜை நடக்கிறது.

மகா சிவராத்திரி விழாவிற்கு, அபிஷேக பொருட்கள் கொடுக்க விரும்பும் பக்தர்கள், இன்று (15ம் தேதி) மாலை 4:00 மணிக்குள், தேவஸ்தானத்தில் கொடுக்கலாம் என, தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மகா சிவராத்திரி விழாவையொட்டி, தேவஸ்தான கலையரங்கில், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும், மாலை 6:00 முதல் நாளை காலை 6:00 மணி வரை தொடர் அன்னதானம் நடக்கிறது.

ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன், துணை தலைவர் சசிக்குமார், செயலாளர் மதிவாணன், பொருளாளர் கதிரேசன், உறுப்பினர் அருள், தேவஸ்தான குருக்கள் தேவசேனாதிபதி மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us