தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாஜி எம்.எல்.ஏ., இல்ல திருமண விழா

மாஜி எம்.எல்.ஏ., இல்ல திருமண விழா

மாஜி எம்.எல்.ஏ., இல்ல திருமண விழா


ADDED : செப் 11, 2026 11:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2026 11:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ.வும், தங்கம் நல்லெண்ணெய் அதிபருமான வெங்கடேசன் மகள் திருமணம் நாளை 13ம் தேதி சங்மித்ரா கன்வென்ஷன் சென்டரில் நடக்கிறது.

புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடேசன் – சுபலட்சுமி தம்பதியின் மகள் சவுந்தர்யா, செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி தொழிலதிபருமான கிருஷ்ணகுமார் - செண்பகம் தம்பதியின் மகன் வசந்துக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களின் திருமணம் பட்டானுார் சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நாளை 13ம் தேதி காலை 7:30 – 9:00 மணிக்கு நடக்கிறது.

விழாவில், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.பி.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள்., அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், வர்த்தக பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள், டி.கே. தங்கம் குரூப்ஸ் அலுவலர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.

திருமண வரவேற்பு விழா இன்று மாலை 6:30 மணியளவில் நடக்கிறது. விழாவிற்கு வருபவர்களை தொழிலதிபர் கலியபெருமாள் மற்றும் அவரின் சகோதரர்கள், முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடேசன், பாலாஜி வெங்கடேசன் மற்றும் குடும்பத்தினர் வரவேற்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us