sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 09, 2026 ,பங்குனி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 ஆபாசமாக பேசியவர் கைது

/

 ஆபாசமாக பேசியவர் கைது

 ஆபாசமாக பேசியவர் கைது

 ஆபாசமாக பேசியவர் கைது


ADDED : ஏப் 08, 2026 06:53 PM

Google News

ADDED : ஏப் 08, 2026 06:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய நபரை போலீசார் கைது செய்தனர்.

மங்கலம் போலீசார் ஏப்ரல் 7 ஆம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது கீழ்சாத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாவாடை, 46, என்பவர் குடி போதையில், கீழ்சாத்தமங்கலம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us