ADDED : அக் 27, 2026 08:26 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்கால் அருகே மனைவியை தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
காரைக்கால் கோட்டுச்சேரி கீழகாசாகுடியைச் சேர்ந்த சத்யா, 35 ; கூலி தொழிலாளி. இவரது மனைவி அபிராமி, 24; இருவருக்கும் நேற்று (அக்.,26) ஏற்பட்ட குடும்பத்தராறில் ஆத்திரமடைந்த சத்யா, மனைவி அபிராமியை தாக்கி கொலைமிரட்டால் விடுத்தார். இதில் காயம் அடைந்த அபிராமியை அரசு மருந்துமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் கோட்டுச்சேரி போலீசார் சத்யா மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
